தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசர்க்காடுங் கூத்து ; வேந்தனது தன்மை ; காண்க : வேத்தியன்மலிபு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசர்முன் ஆடும் கூத்துவகை. வேத்தியல் பொதுவியலென விருதிறத்துக் கூத்தும் (சிலப், 14, 148, உரை). 2. (Nāṭya.) A kind of dance performed in the presence of a king, opp. to potu-v-iyal;
  • வேந்தனது தன்மை. (நன். 409, மயிலை.) 1. Kingly nature;
  • . 3. (Puṟap.) See வேத்தியன்மலிபு. (புறநா.அரும்.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வேந்து + இயல்.1. Kingly nature; வேந்தனது தன்மை. (நன். 409,மயிலை.) 2. (Nāṭya.) A kind of dance performedin the presence of a king, opp. to potu-v-iyal;அரசர்முன் ஆடும் கூத்துவகை. வேத்தியல் பொதுவியலென விருதிறத்துக் கூத்தும் (சிலப். 14, 148, உரை).3. (Puṟap.) See வேத்தியன்மலிபு. (புறநா. அரும்.)