தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீரமிக்க மன்னனது மேம்பாட்டினை வீரர் சொல்லுதலைக் கூறும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மறமன்னனது மேப்பாட்டினை வீரர் சொல்லுதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 2, 13.) Theme in which warriors expatiate upon the greatness of a heroic-king;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (Puṟap.) Theme in which warriorsexpatiate upon the greatness of a heroic-king;மறமன்னனது மேம்பாட்டினை வீரர் சொல்லுதலைக்கூறும் புறத்துறை. (பு. வெ. 2, 13.)