தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெம்மை ; சூடான ஒற்றடம் ; காரமருந்து ; வேறுபாடு ; வேதனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேறுபாடு. வேதறியாவண நின்றனன் (திருமந். 2220). Change;
  • காரமருந்து. (சங். அக.) 3. Caustic, pungent medicine;
  • சூடான ஒற்றடம். வேதினொற்றி (கலித்.106). 2. Fomentation;
  • வெம்மை. வேதுசெய் சாந்தமும் (சீவக. 2675). 1. Heat, warmth;
  • வேதனை. எழுத்தஞ்சுணராச் சமண்வேதனைப் படுத்தானை (தேவா. 423, 8). Suffering, pain;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a sudorific medicine, that which is warm, வெய்து. வேதுபிடிக்க, to use a sudorific, to take a steam-bath.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வெம்-மை. [M. vēdu.]1. Heat, warmth: வெம்மை. வேதுசெய் சாந்தமும்(சீவக. 2675). 2. Fomentation; சூடான ஒற்றடம்.வேதினொற்றி (கலித். 106). 3. Caustic, pungentmedicine; காரமருந்து. (சங். அக.)
  • n. < bhēda. Change;வேறுபாடு. வேதறியாவண நின்றனன் (திருமந். 2220).
  • n. cf. vyathā. Suffering, pain;வேதனை. எழுத்தஞ்சுணராச் சமண்வேதினைப் படுத்தானை (தேவா. 423, 8).