தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேதாந்தக் கொள்கையினன் ; உலகப் பற்றற்றவர் ; அத்துவைதி ; நஞ்சீயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See நஞ்சீயர். தஞ்சீரை ஞானியர்கள் தாம்புகழும் வேதாந்தி (உபதேசரத். 42). 4. A Vaiṣṇava ācārya.
  • உத்தரமீமாஞ்சையாகிய வேதாந்தக்கொள்கையினன். 1. Follower of the Vēdānta or Uttara-mīmāmsā system of philosophy;
  • அத்துவைதி. (சி. சி. அளவை, 1, மறைஞா.) 2. Follower of the Advaita system;
  • உலகப்பற்றற்றவ-ன்-ள். Colloq. 3. Unworldly person;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வைதிகன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vēdāntin. 1.Follower of the Vēdānta or Uttara-mīmāṃsāsystem of philosophy; உத்தரமீமாஞ்சையாகியவேதாந்தக்கொள்கையினன். 2. Follower of theAdvaita system; அத்துவைதி. (சி. சி. அளவை, 1,மறைஞா.) 3. Unworldly person; உலகப்பற்றற்றவ-ன்-ள். Colloq. 4. A Vaiṣṇava Ācārya. Seeநஞ்சீயர். தஞ்சீரை ஞானியர்கள் தாம்புகழும் வேதாந்தி(உபதேசரத். 42).