தமிழ் - தமிழ் அகரமுதலி
    இந்து சமயிகளுக்குரிய சுருதி ; சமய முதனூல் ; சமணாகமம் ; விவிலியநூல் ; சாத்திரம் ; மறை அறிவு ; ஆழம் ; விவரிக்கை ; செடிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விவரிக்கை. (யாழ். அக.) 7. Exposition;
  • அறிவு. (யாழ். அக.) 6. Knowledge;
  • சமயமுதனூல். 5. Religious code of any sect;
  • சாஸ்திரம். ஆயுர்வேதம், தனுர்வேதம். 4. Art, science;
  • See வாலுளுவை, 1. (மலை.) Climbing staff plant.
  • See சைனாகமம். விண்ணவன் வேதமுதல்வன் (சிலப். 10, 89). 2. The Jaina scriptures.
  • இந்துசமயிகளுக்குரிய சுருதி. (பிங்.) 1. The Vēdas, the sacred books of the Hindus;
  • துளையிடுகை. வேத நன்மணி (கம்பரா. மீட்சிப். 29). 1. Boring, drilling;
  • ஆழம். (யாழ். அக.) 2. Depth;
  • விவிலியநூல். Chr. 3. The Bible;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the books or writings deemed sacred by the Hindus, and said to have been revealed by Brahma and compiled by Vyasa; 2. (Chr. us.) the holy Scriptures; 3. a system of religious doctrine, a religion. உபவேதம், the four secondary sciences:- அருத்தவேதம், commentary on the Vedas; 2. ஆயுர்வேதம், physic; 3. காந்தருவவேதம், music; 4. தனுர் வேதம், archery. வேத கலாபம், religious persecution. வேதக்காரர், Brahmins skilled in the Vedas; 2. (heathen usage) Roman Catholics. வேதக் கொடியோன், Dronachariar as the Veda-bannered. வேதசாஸ்திரம், the four Vedas and six Shastras collectively; 2. (Chr. us.) theology. வேத சாஸ்திரி, one learned in the Vedas; 2. (Chr. us.) a divine or theologian. வேசாட்சி, (R. C. us.) a martyr. வேத நாயகன், the Deity as lord of the Vedas. வேத நூல், a religious system. வேத பாரகர், persons well versed in the Vedas, Brahmans; 2. (Chr. us.) the scribes. வேதபுஸ்தகம், வேதாகமம், the book wherein the system of religion is revealed; 2. (Chr. us.) the holy Bible. வேதப்புரட்டு, perversion of the Vedas; 2. (Chr. us) heresy. வேதாகமம், authoritative books corresponding with the Vedas; 2. the Bible. வேதாந்தம், the end or substance of the Vedas; 2. a system of philosophy. வேதாந்தி, a follower of the Vedanta philosophy. வேதோக்தம், that which is scriptural or declared in the Vedas.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vēda. 1. The Vēdas,the sacred books of the Hindus; இந்துசமயிகளுக்குரிய சுருதி. (பிங்.) 2. The Jaina scriptures.See சைனாகமம். விண்ணவன் வேதமுதல்வன் (சிலப்.10, 89). 3. The Bible; விவிலியநூல். Chr. 4.Art, science; சாஸ்திரம். ஆயுர்வேதம், தனுர்வேதம்.5. Religious code of any sect; சமயமுதனூல். 6.Knowledge; அறிவு. (யாழ். அக.) 7. Exposition;விவரிக்கை. (யாழ். அக.)
  • n. < vēdha. 1. Boring,drilling, துளையிடுகை. வேத நன்மணி (கம்பரா. மீட்சிப். 29). 2. Depth; ஆழம். (யாழ். அக.)
  • n. Climbing staff plant.See வாலுளுவை, 1. (மலை.)