தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேதங்களை ஓதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயில்முதலிய இடங்களிற் பிராமணர் வேதத்தை ஓதுகை. Chanting of the Vēdas, in temple, etc., by Brahmins;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Chanting of the Vēdas, in temple,etc., by Brahmins; கோயில்முதலிய இடங்களிற்பிராமணர் வேதத்தை ஓதுகை.