தமிழ் - தமிழ் அகரமுதலி
    புடமிட்ட பொன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புடமீட்ட பொன். அல்லாத பொன்னிற்காட்டில் வேதகப்பொன்னுக்கு ஏற்றமுண்டு (திவ். திருமாலை, 39, வ்யா.). Refined gold;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வேதகம் +. Refined gold; புடமிட்ட பொன். அல்லாதபொன்னிற்காட்டில் வேதகப்பொன்னுக்கு ஏற்றமுண்டு(திவ். திருமாலை, 39, வ்யா.).