தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்றின் தன்மையை வேறுபடுத்துவோன் ; அறிவிப்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒன்றின் தன்மையை வேறுபடுத்துவோன். போதகன் வேதகன் பொருவிலன் (சிவதரு. கோபுர. 104). One who transmutes or changes the nature of things;
  • அறிவிப்பவன். வித்தகன் வேதக னாதி விளம்பிய வாய்மொழி (சிவதரு. சிவஞானதான. 21). One who reveals;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhēdaka. Onewho transmutes or changes the nature ofthings; ஒன்றின் தன்மையை வேறுபடுத்துவோன்.போதகன் வேதகன் பொருவிலன் (சிவதரு. கோபுர.104).
  • n. < vēda-ka. Onewho reveals; அறிவிப்பவன். வித்தகன் வேதக னாதிவிளம்பிய வாய்மொழி (சிவதரு. சிவஞானதான. 21).