தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேளிர்குல மகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேளிர் குலத்து மகன். நன்னன் வேண்மான் (அகநா. 97). Male member of Vēḷir-tribe;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வேள் +மான். Male member of Vēḷir-tribe; வேளிர்குலத்து மகன். நன்னன் வேண்மான் (அகநா. 97).