தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அவசியம் என்பதைக் குறிக்கும் வினை. Auxilliary verb meaning 'must';
  • இன்றியமையாதது என்ற பொருளில் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும் எதிர்கால வினைமுற்று. எனக்குப் புஸ்தகம் வேண்டும்: Verb in the future tense used in all genders, numbers and persons, meaning (a) 'will be required';
  • இன்றியமையாது வேண்டத்தக்கது என்பது குறிக்கும் வியங்கோள்வினை. வேந்தனீயாகி வையமிசைபடக் காத்தல் வேண்டும் (சீவக. 201). 1. Verb meaning 'will be required' or 'will be necessary, indispensable';
  • உறவு முதலியவற்றைக் குறித்து ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும் எதிர்கால வினைமுற்று. அவன் உனக்கு என்ன வேண்டும்? (b) 'will stand in relation to';

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • imp. v. + dat. veeNum வேணும் want; should, need

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. opt. < id. 1. Verbmeaning 'will be required' or 'will be necessary, indispensable'; இன்றியமையாது வேண்டத்தக்கது என்பது குறிக்கும் வியங்கோள்வினை.வேந்தனீயாகி வையமிசைபடக் காத்தல் வேண்டும்(சீவக. 201). 2. Verb in the future tense usedin all genders, numbers and persons, meaning(a) 'will be required'; இன்றியமையாதது என்றபொருளில் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும்எதிர்கால வினைமுற்று. எனக்குப் புஸ்தகம் வேண்டும்:(b) 'will stand in relation to'; உறவு முதலியவற்றைக் குறித்து ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய்வரும் எதிர்கால வினைமுற்று. அவன் உனக்கு என்னவேண்டும்? 3. Auxilliary verb meaning 'must';அவசியம் என்பதைக் குறிக்கும் வினை.