தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரும்புதல் ; விரும்பிக்கேட்டல் ; விலைக்கு வாங்குதல் ; இன்றியமையாததாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரும்புதல் பகலோடு செல்லாது நின்றீயல் வேண்டுவன் (கலித். 145). 1. To want, desire;
  • விலைக்கு வாங்குதல். (நாமதீப. 705.) 4. To buy, purchase;
  • இன்றியமையாததால். வேண்டுமே காக்கை கடிவதோர் கோல் (நாலடி, 41). 5. To be indispensable; to be necessary;
  • விரும்பிக் கேட்டல். அன்னைவாழி வேண்டன்னை (ஐங்குறு. 101). 3. To listen to with eagerness;
  • பிரார்த்தித்தல். வேண்டித்தேவ ரிரக்கவந்து பிறந்ததும் (திவ். திருவாய். 6, 4, 5). (பிங்.) 2. To beg, entreat, request;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. cf. வேள்-. [K.bēḍu.] tr. 1. To want, desire; விரும்புதல்.பகலோடு செல்லாது நின்றீயல் வேண்டுவன் (கலித்.145). 2. To beg, entreat, request; பிரார்த்தித்தல். வேண்டித்தேவ ரிரக்கவந்து பிறந்ததும் (திவ்.திருவாய். 6, 4, 5). (பிங்.) 3. To listen to witheagerness; விரும்பிக் கேட்டல். அன்னைவாழி வேண்டன்னை (ஐங்குறு. 101). 4. To buy, purchase;விலைக்கு வாங்குதல். (நாமதீப. 704.)--intr. To beindispensable; to be necessary; இன்றியமையாததாதல். வேண்டுமே காக்கை கடிவதோர் கோல்(நாலடி, 41).