தமிழ் - தமிழ் அகரமுதலி
    இன்றியமையாதது ; தேவையானது ; போதுமானது ; மிகுதியானது ; மனத்துத் தோன்றியது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 5. See வேணது, 2.
  • மிகுதியானது. 4. That which is abundant;
  • போதுமானது. 3. That which is sufficient;
  • இன்றியமையாதது. பயிருக்கு வேண்டியது மழை. 1. That which is indispensable;
  • தேவையானது. பானை செய்யக் குயவனுக்கு மண்ணோடு சக்கரமும் தண்டமும் வேண்டியது. 2. That which is required;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Thatwhich is indispensable; இன்றியமையாதது. பயிருக்கு வேண்டியது மழை. 2. That which is required; தேவையானது. பானை செய்யக் குயவனுக்குமண்ணோடு சக்கரமும் தண்டமும் வேண்டியது. 3.That which is sufficient; போதுமானது. 4.That which is abundant; மிகுதியானது. 5. Seeவேணது, 2.