தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : வேண்டார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விருப்பமற்றவர். வளம்பட வேண்டாதார் யார்யாரு மில்லை (நாலடி, 103). 1. Those who have no desires;
  • . 2. See வேண்டார், 2. வேண்டாதார் நெஞ்சுட்க (கலித். 100).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + id. +.1. Those who have no desires; விருப்பமற்றவர்.வளம்பட வேண்டாதார் யார்யாரு மில்லை (நாலடி,103). 2. See வேண்டார், 2. வேண்டாதார் நெஞ்சுட்க(கலித். 100).