தமிழ் - தமிழ் அகரமுதலி
    செந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் திருவிதாங்கூர்ச்சீமையின் பெரும்பகுதி அடங்கிய பிரதேசம். (நன். 273.) (T. A. S. i, 296.) The region comprising the major portion of modern Travancore, where a dialect of Tamil was spoken, one of 12 koṭun-tamiḻ-nāṭu, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வேள் + நாடு. Theregion comprising the major portion ofmodern Travancore, where a dialect of Tamilwas spoken, one of 12 koṭun-tamiḻ-nāṭu, q.v.;கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் திருவிதாங்கூர்ச்சீமையின் பெரும்பகுதி அடங்கிய பிரதேசம். (நன்.273.) (T. A. S. i, 296.)