தமிழ் - தமிழ் அகரமுதலி
    இன்றியமையாதது ; தேவையானது ; போதுமானது ; மிகுதியானது ; மனத்துத் தோன்றியது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See வேண்டியது, 1, 2, 3, 4.
  • மனத்துத் தோன்றியது. காணாமல் வேணதெல்லாங் கத்தலாம் (தனிப்பா. i, 92, 6). 2. Whatever strikes the mind;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வேண்டியது. 1.See வேண்டியது, 1, 2, 3, 4. 2. Whatever strikesthe mind; மனத்துத்தோன்றியது. காணாமல் வேணதெல்லாங் கத்தலாம் (தனிப்பா. i, 92, 6).