தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : வேட்டுவாளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குளவிவகை. (கோயிற்பு. பதஞ். 80, உரை.) A kind of hornet;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருகுளவி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. வேட்டுவாளி. A kind of hornet; குளவிவகை. (கோயிற்பு.பதஞ். 80, உரை.)