பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேட்டையில் கிடைக்கும் பொருள் ; கொலை ; இளைப்பு ; துன்பம் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கொலை. ஆடுவனே யின்னு மாருயிர் வேட்டை (திருநூற். 56.) 3. Murder;
துன்பம். 2. Affliction;
இணைப்பு. 1. Weariness;
வட்டையிற் கிடைக்கும் பொருள். பிடித்தலு நமக்கு வேட்டை வாய்த்ததின்று (திருவாலவா. 44, 38). 2. Hunt, game killed in hunting;
. 1. See வேட்டம்1, 1. வேட்டை வேட்கைமிக (கம்பரா. நகர்நீங். 74).
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
hunting, fishing etc., the chase, வேட்டம்
(poet.)
; 2. affliction, துன்பம்; 3. weariness, இளைப்பு. வேட்டைக்காரன், a hunter. வேட்டைக்குப் போக, to go a hunting. வேட்டை நாய், a hunting dog. மீன் வேட்டை, fishing.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆகேடகம், பாபத்தி.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < வேடு. [T.
vēṭa
,K.
bēṭa
, M.
vēṭṭai
.] 1. See வேட்டம், 1.வேட்டை வேட்கைமிக (கம்பரா. நகர்நீங். 74). 2.Hunt, game killed in hunting; வேட்டையிற்கிடைக்கும் பொருள். பிடித்தலு நமக்கு வேட்டைவாய்த்ததின்று (திருவாலவா. 44, 38). 3. Murder;கொலை. ஆடுவனே யின்னு மாருயிர் வேட்டை (திருநூற். 56).
n
. cf. ஏட்டை. (W.) 1.Weariness; இளைப்பு. 2. Affliction; துன்பம்.
⛶
?