தமிழ் - தமிழ் அகரமுதலி
    நண்பன் ; திருமணமானோன் ; கணவன் ; விரும்புபவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரும்புவோன். வேட்டார்க் கினிதாயினல்லது நீர்க்கினிதென் றுண்பவோ நீருண்பவர் (கலித். 62). 1. One who desires;
  • நண்பன். (யாழ். அக.) 4. Friend;
  • மணமானவன். (W.) 3. Married man;
  • கணவன். (யாழ். அக.) 2. Husband;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வேள்-. 1. Onewho desires; விரும்புவோன். வேட்டார்க் கினிதாயினல்லது நீர்க்கினிதென் றுண்பவோ நீருண்பவர்(கலித். 62). 2. Husband; கணவன். (யாழ். அக.)3. Married man; மணமானவன். (W.) 4.Friend; நண்பன். (யாழ். அக.)