தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேள்விசெய்தல் ; திருமணம் ; விரும்புதல் ; ஏற்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விவாகம். (பிங்.) 2. Marriage;
  • விரும்புகை. (பிங்.) 3. Desiring;
  • ஏற்கை. (அரு. நி.) 4. Begging;
  • யாகம் பண்ணுகை. ஓதல் வேட்ட லவைபிறர்ச் செய்தல் (பதிற்றுப். 24, 6). 1. Sacrificing, one of antaṇan-aṟu-toḷil, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • வேட்டார், etc., see வேள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வேள்-. 1. Sacrificing, one of antaṇan-aṟu-toḷil, q.v.; யாகம்பண்ணுகை. ஓதல் வேட்ட லவைபிறர்ச் செய்தல்(பதிற்றுப். 24, 6). 2. Marriage; விவாகம். (பிங்.)3. Desiring; விரும்புகை. (பிங்.) 4. Begging;ஏற்கை. (அரு. நி.)