தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : வேட்கை ; கருப்ப காலத்து ஏற்படும் மசக்கைநோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See வேட்கை. வேட்கைநோய் கூர நினைந்து கரைந்துகும் (திவ். திருவாய். 9, 6, 7).
  • வயா. (புறநா. 20, 14, உரை.) 2. Morbid appetite or longings of women during pregnancy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • வேட்கைப்பெருக்கம் vēṭkai-p-peruk-kamn. < id. +. Great desire; பேராசை. (பிங்.)
  • n. < id. +.1. See வேட்கை. வேட்கைநோய் கூர நினைந்து கரைந்துகும் (திவ். திருவாய். 9, 6, 7). 2. Morbid appetiteor longings of women during pregnancy; வயா.(புறநா. 20, 14, உரை.)