தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேட்கை ; காமநோய் ; மரக்கலம் ; வெப்பம் ; மழையில்லாக்காலம் ; கோடைக்காலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேட்கை. வள்ளிக்கு வேடைகொண்ட பெருமாளே (திருப்பு. 288). 1. Desire, longing;
  • காமநோய். கொண்டதோர் வேடைதீரும் (கந்தபு. ததீசியுத். 74). 2. Lovesickness;
  • தாகம். சால வருந்தின வேடையோடி (கம்பார. திருவடி. 24). 3. Thirst;
  • மரக்கலம். (யாழ். அக.) Boat, vessel;
  • வெப்பம். வேடையதெய்த வெதுப்பினும் (திருவாரூ. 522). 1. Heat, intense dryness;
  • மழையில்லாக் காலம். கொடிய வேடைப்படலாற் சோர்ந்து (இரகு. திருவவ. 29). 2. Season of drought;
  • . 3. See வேடைக்காலம், 1.
  • செட்டிகள் வசிக்குந்தெரு. (யாழ். அக.) Street where merchants live;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. heat, வெப்பம்; 2. desire, வேட்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வேள்-. cf. ஏடை. [K.vēṭa.] 1. Desire, longing; வேட்கை. வள்ளிக்குவேடைகொண்ட பெருமாளே (திருப்பு. 288). 2.Lovesickness; காமநோய். கொண்டதோர் வேடைதீரும் (கந்தபு. ததீசியுத். 74). 3. Thirst; தாகம்.சால வருந்தின வேடையோடி (கம்பரா. திருவடி. 24).
  • n. < vēḍā. Boat, vessel;மரக்கலம். (யாழ். அக.)
  • n. prob. வே-. 1. Heat,intense dryness; வெப்பம். வேடையதெய்த வெதுப்பினும் (திருவாரூ. 522). 2. Season of drought;மழையில்லாக் காலம். கொடிய வேடைப்படலாற்சோர்ந்து (இரகு. திருவவ. 29). 3. See வேடைக்காலம், 1.
  • n. perh. vēša. cf. வாடை.Street where merchants live; செட்டிகள் வசிக்குந்தெரு. (யாழ். அக.)