தமிழ் - தமிழ் அகரமுதலி
    மருந்து நாற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூலிகைகளைக் காய்ச்சுதல் முதலியவற்றா லுண்டாம் நாற்றம். (W.) Unpleasant smell, as in boiling medicinal plants;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. vulg. வேடுதம், s. an unpleasant smell arising from boiling medicinal plants, மருந்து நாற்றம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. வேடு. Unpleasant smell, as in boiling medicinal plants;மூலிகைகளைக் காய்ச்சுதல் முதலியவற்றா லுண்டாம்நாற்றம். (W.)