தமிழ் - தமிழ் அகரமுதலி
    சோர்தல் ; துயரம் ; ஆறுகை ; களைப்பாறுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோர்வு. 1. Weariness;
  • ஆறுகை. (யாழ். அக.) 3. Becoming consoled or pacified;
  • துக்கம். நினைக்கினும் வேசாறலாறுமடி (அருட்பா, vi, அனுபவ. 44). 2. Sorrow;
  • களைப்பாறுகை. (யாழ். அக.) 4. Rest;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வேசாறு-. [T.vēsāru, K. bējaru, M. bējāra.] 1. Weariness;சோர்வு. 2. Sorrow; துக்கம். நினைக்கினும் வேசாறலாறுமடி (அருட்பா, vi, அனுபவ. 44). 3. Becoming consoled or pacified; ஆறுகை. (யாழ்.அக.) 4. Rest; களைப்பாறுகை. (யாழ். அக.)