தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனச்சோர்வு ; துயரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See வேசறவு. இன்ப வீட்டினிடைத் துயின்றே வேசறிக்கை தீர்வேனோ (திருப்போ. சந். கொச்சகக்கலி. 4).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Seeவேசறவு. இன்ப வீட்டினிடைத் துயின்றே வேசறிக்கை தீர்வேனோ (திருப்போ. சந். கொச்சகக்கலி. 4).