தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோதாவரி கிருஷ்ணா ஜில்லாக்களைச் சேர்ந்ததும் பத்துப்பதினொராம் நூற்றாண்டுகளில் சோழமன்னவரால் ஆட்சி செய்யப்பட்டுவந்ததுமான ஓர் நாடு. வேங்கைநாடு மீட்டுக்கொண்டு (Insc.) The Vēṅgi country, comprising the Godavari and the Kistna, districts, ruled by the Cōḻas in the 10th and 11th C.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வேங்கை+. The Vēṅgi country, comprising theGodavari and the Kistna districts, ruled bythe Cōḻas in the 10th and 11th C.; கோதாவரிகிருஷ்ணா ஜில்லாக்களைச் சேர்ந்ததும் பத்துப்பதினொராம் நூற்றாண்டுகளில் சோழமன்னவரால் ஆட்சிசெய்யப்பட்டுவந்ததுமான ஓர் நாடு. வேங்கைநாடுமீட்டுக்கொண்டு (Insc.).