தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருப்பதி ; திருப்பதிமலை , வடமலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தமிழ் வழங்கு நிலத்துக்கு வடவெல்லையான திருப்திமலை. வடவேங்கடந் தென்குமாரி (தொல். பாயி.). 1. The Tirupati Hills which formed the northern boundary of the ancient Tamil country;
  • திருப்பதி என்ற திருமால் க்ஷேத்திரம். 2. Tiruppati, a Viṣṇu, shrine;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Tripati, திருப்பதி; 2. Alagar hills near Madura.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. The Tiruppati Hills which formed the northern bound-ary of the ancient Tamil country; தமிழ்வழங்குநிலத்துக்கு வடவெல்லையான திருப்பதிமலை. வடவேங்கடந் தென்குமரி (தொல். பாயி.). 2. Tiruppati, aViṣṇu shrine; திருப்பதி என்ற திருமால் க்ஷேத்திரம்.