தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : வேக்காடு ; சினம் ; மனத்துயர் ; வெட்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெட்கம். (யாழ். அக.) 4. Shyness;
  • மனத்துயர். (யாழ். அக.) 3. Grief, sorrow;
  • கோபம். Loc. 2. Anger;
  • . 1. See வேக்காடு. Loc.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. heat, sultriness, காங்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வே-. 1.See வேக்காடு. Loc. 2. Anger; கோபம். Loc. 3.Grief, sorrow; மனத்துயர். (யாழ். அக.) 4. Shyness; வெட்கம். (யாழ். அக.)