தமிழ் - தமிழ் அகரமுதலி
    காங்கை ; வேக்காடு ; சினம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரைவு. (W.) Swiftness;
  • காங்கை. 1. Heat,
  • கோபம். (W.) 3. Anger;
  • வேக்காடு. அனிலத்தாம் வேகாளத்தைத் தணிக்கும் (பதார்த்த. 428). 2. Sultriness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. swiftness, விரைவு; 3. anger, கோபம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வேக்காளம்.1. Heat; காங்கை. 2. Sultriness; வேக்காடு.அனிலத்தாம் வேகாளத்தைத் தணிக்கும் (பதார்த்த.428). 3. Anger; கோபம். (W.)
  • n. < வேகம். Swiftness; விரைவு. (W.)