தமிழ் - தமிழ் அகரமுதலி
    மதுரையிலுள்ள வையையாறு ; காஞ்சியிலுள்ள ஆறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தன் காதற்றிறத்தாற் புகழ் விளங்கிய ஓர் இராசகுமாரி. வேகவதி யென்றுரைக்குங் கன்னி (திவ். இயற். பெரிய. ம. 52). 3. A princess famed for her constancy;
  • காஞ்சீபுரத்தருகில் ஓடுங் கம்பாநதி. (குருபரம். 170.) (காஞ்சிப்பு. தலவி. 23.) 2. The Kampā river near Conjeevaram;
  • வைகை. வேகமொடு வந்ததெழ வேகவதி யாறு (திருவாலவா. 7, 6). 1. The Vaigai river in the Madura District;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Vēga-vatī. 1. TheVaigai river in the Madura District; வைகை.வேகமொடு வந்ததெழ வேகவதி யாறு (திருவாலவா.7, 6). 2. The Kampā river near Conjeevaram;காஞ்சீபுரத்தருகில் ஓடுங் கம்பாநதி. (குருபரம். 170.)(காஞ்சிப்பு. தலவி. 23.) 3. A princess famed forher constancy; தன் காதற்றிறத்தாற் புகழ் விளங்கியஓர் இராசகுமாரி. வேகவதி யென்றுரைக்குங் கன்னி(திவ். இயற். பெரிய. ம. 52).