தமிழ் - தமிழ் அகரமுதலி
    தூதுவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தூதுவர். நல்வேந்தனுக் குரைத்தனர் வேகர். (கம்பரா. அகலி. 39). Messenger, courier;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vēgin. cf. வேயர். [T.vēgarulu.] Messenger, courier; தூதுவர். நல்வேந்தனுக் குரைத்தனர் வேகர் (கம்பரா. அகலி. 39).