தமிழ் - தமிழ் அகரமுதலி
    மணியின் அழுக்குப் போக்குவோன் ; காண்க : வேகடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மணிமாசு நீக்குவோன். வேகடி துரிசறுத்தடுக்குவா னதுபோல் (உபதேசகா. சிறப்புப். 12). One who cleans and polishes gems;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வேகடம். One whocleans and polishes gems; மணிமாசு நீக்குவோன்.வேகடி துரிசறுத்தடுக்குவா னதுபோல் (உபதேசகா.சிறப்புப். 12).