தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடுஞ்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடுஞ்சொல். வெவ்வுரை யெங்கட்கு விளம்பினிர் (மணி. 25, 53). Severe, harsh language;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (வெ) severe language, கடுஞ்சொல்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடுஞ்சொல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வெம்-மை +உரை. Severe, harsh language; கடுஞ்சொல்.வெவ்வுரை யெங்கட்கு விளம்பினிர் (மணி. 25, 53).