தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேலமரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See பேய்க்கருங்காலி. 1. Tamarind-like cutch.
  • வேல்வகை. 2. Panicled babool, m. tr., Acacia leucophloea;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருமரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + வேல். (L.)1. Tamarind-like cutch. See பேய்க்கருங்காலி.2. Panicled babool, m. tr.Acacia leucophloea;வேல்வகை.