தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளியுள்ள வாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒளியுள்ள வாள். வெள்வாள் வேந்தன் (பு. வெ. 8, 27, கொளு). Shining sword;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + வாள்.Shining sword; ஒளியுள்ள வாள். வெள்வாள்வேந்தன் (பு. வெ. 8, 27, கொளு).