தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகளிர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகளிர். வெம்முரண் வேந்தரும் வெள்வளையார் தோள் விழைந்து (பு. வெ. 9, 24). Women, as wearing white conchbracelets;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +வளை. Women, as wearing whiteconch-bracelets; மகளிர். வெம்முரண் வேந்தரும் வெள்வளையார் தோள் விழைந்து (பு. வெ. 9, 24).