தமிழ் - தமிழ் அகரமுதலி
    எழுதப்படாத ஓலை ; முத்திரையிடப்படாத ஓலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எழுதப்படாத ஓலை. வெள்ளோலை கண்பார்க்கக் கையா லெழுதானை (தனிப்பா. 1, 109, 49). Blank ōla;
  • முத்திரை யிடப்பெறாத ஓலை. வெள்ளோலை யாதாரம். 2. Unstamped ōla;

வின்சுலோ
  • [veḷḷōlai] ''s.'' A blank ola.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Blank ōla; எழுதப்படாத ஓலை. வெள்ளோலைகண்பார்க்கக் கையா லெழுதானை (தனிப்பா. i, 109, 49).2. Unstamped ōla; முத்திரை யிடப்பெறாத ஓலை.வெள்ளோலை யாதாரம்.