தமிழ் - தமிழ் அகரமுதலி
    குற்றமரபினர் ; செல்வந்தர்களை உறவினர்களாக உடையவர் ; மாசற்ற சுற்றத்தினை உடையவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குற்றமற்ற மரபினர். (நன். 408, உரை.) 1. Persons of spotless lineage;
  • முட்டில்செல்வத்துக் கிளையினை யுடையார். (நன். 407, மயிலை.) 2. Persons whose relations are exceedingly wealthy;
  • மாசற்ற சுற்றத்தினையுடையார். (நன்.407, மயிலை.) 3. Persons whose relations are spotless in character;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< வெள் + ஒக்கல். 1. Persons of spotlesslineage; குற்றமற்ற மரபினர் (நன். 408, உரை.) 2.Persons whose relations are exceedinglywealthy; முட்டில் செல்வத்துக் கிளையினை யுடையார்.(நன். 407, மயிலை.) 3. Persons whose relationsare spotless in character; மாசற்ற சுற்றத்தினையுடையார். (நன். 407, மயிலை.)