தமிழ் - தமிழ் அகரமுதலி
    தூயவடிவன் ; பலதேவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நின்மலவடிவன். எம்மானேயென் வெள்ளைமூர்த்தி (திவ். திருவாய். 5, 8, 2). 2. One whose form is pure or immaculate;
  • பலதேவர். (சிலப். 5, 171, உரை.) 1. Baladēva;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Baladēva; பலதேவர். (சிலப். 5, 171, உரை.)2. One whose form is pure or immaculate;நின்மலவடிவன். எம்மானேயென் வெள்ளைமூர்த்தி(திவ். திருவாய். 5, 8, 2).