தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறியாமை ; அறிவுக்குறைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறியாமை. 1. Innocence;
  • அறிவீனம். Loc. 2. Stupidity;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பிள்ளைப்புத்தி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +புத்தி. 1. Innocence; அறியாமை. 2. Stupidity;அறிவீனம். Loc.