தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெண்டளையில் வரும் கலிப்பாவின் இறுதியுறுப்புவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெண்டளையில்வரும் கலிப்பாவின் இறுதியுறுப்புவகை (கலித்.143, உரை.) The last member in a kali verse, constructed with veṇṭaḷai;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (Pros.) The last member in a kaliverse, constructed with veṇṭaḷai; வெண்டளையில்வரும் கலிப்பாவின் இறுதியுறுப்புவகை. (கலித். 143,உரை.)