தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெண்பா ; பொருளாழமற்ற கவி ; புன்மொழிகளால் கவிபாடுவோன் ; பிறரைத் தொடங்கச்செய்து கவிபாடுவோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிறர் தொடங்கப் பாடும் துதிக்கவி. (W.) 5. Eulo gistic ode which the author gets another to begin;
  • பிறரைத் தொடங்கச்செய்து கவிபாடுவோன். (W.) 4. Eulogist who gets another to begin his poem;
  • . 2. See வெண்கவி, 2. வெள்ளைக்கவிக் காளமேகமே (தனிப் பா. i, 80, 160).
  • புன்மொழிகளாற் கவிபாடுவோன். (வெண்பாப். செய். 48.) 3. One who composes verses in inelegant language;
  • . 1.(pros) See வெண்கவி, 1.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
புன்சொற்கவி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +கவி. 1. (Pros.) See வெண்கவி, 1. 2. Seeவெண்கவி, 2. வெள்ளைக்கவிக் காளமேகமே (தனிப்பா. i, 80, 160). 3. One who composes verses ininelegant language; புன்மொழிகளாற் கவிபாடுவோன். (வெண்பாப். செய். 48.) 4. Eulogistwho gets another to begin his poem; பிறரைத்தொடங்கச்செய்து கவிபாடுவோன். (W.) 5.
    -- 3799 --
    Eulogistic ode which the author gets another tobegin; பிறர் தொடங்கப் பாடும் துதிக்கவி. (W.)