தமிழ் - தமிழ் அகரமுதலி
    முட்டையின் வெள்ளைச்சத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோழிமுட்டையுள் வெண்மையான பாகம். (W.) The white of egg;

வின்சுலோ
  • ''s.'' The white of an egg.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +கரு. The white of egg; கோழிமுட்டையுள்வெண்மையான பாகம். (W.)