தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெற்றேடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெற்றேடு. வெள்ளேட் டங்கண் வித்தக மெழுதிய (பெருங். உஞ்சைக். 32, 69). Blank ōla, palm leaf not written upon;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எழுதாவேடு.

வின்சுலோ
  • ''s.'' A blank ola leaf.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Blankōla, palm leaf not written upon; வெற்றோடு.வெள்ளேட் டங்கண் வித்தக மெழுதிய (பெருங். உஞ்சைக். 32, 69).