தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு வெள்ளை எலிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எலிவகை. குரூஉமயிர்ப் புன்றாள் வெள்ளெலி (அகநா. 133). A species of rat, Gerbillus indicus;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓரெலி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + எலி. Aspecies of ratGerbillus indicus; எலிவகை.குரூஉமயிர்ப் புன்றாள் வெள்ளெலி (அகநா. 133).