தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெண்மையாதல் ; தெளிவாதல் ; பொழுதுவிடிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெளிவாதற் குறிப்பு. வெள்ளென நோவாதோன்வயிற் றிரங்கி (புறநா. 207): (b) becoming clear;
  • வெண்மையாதற் குறிப்பு. வெள்ளென. விளர்த்தது (நன். 423. மயிலை.) : 1. Expr. of (a) becoming white;
  • பொழுதுவிடிதற் குறிப்பு. (c) dawning of day;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வெள்.1. Expr. of (a) becoming white; வெண்மையாதற் குறிப்பு. வெள்ளென விளர்த்தது (நன். 423.மயிலை.): (b) becoming clear; தெளிவாதற் குறிப்பு.வெள்ளென நோவாதோன்வயிற் றிரங்கி (புறநா. 207):(c) dawning of day; பொழுதுவிடிதற் குறிப்பு.