தமிழ் - தமிழ் அகரமுதலி
    அதிகாலையில் ; குறித்த காலத்திற்கு முன்னமே .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறித்த காலத்திற்கு முன்னமே. பகலில் வெள்ளென வந்துவிட்டாய். 2. Before-hand, betimes;
  • அதிகாலையில். வெள்ளென எழுந்திருக்கவேண்டும். 1. Early in the morning;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • adv. early in the morning, quickly, in haste.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காலம்பெற.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < வெள்ளெனல்+. 1. Early in the morning; அதிகாலையில்.வெள்ளென எழுந்திருக்கவேண்டும். 2. Before-hand, betimes; குறித்த காலத்திற்கு முன்னமே.பகலில் வெள்ளென வந்துவிட்டாய்.