தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெள்ளைப்பூண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See வெள்ளைப்பூண்டு. (சிலப். 11, 82, உரை). Garlic.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருள்ளி.

வின்சுலோ
  • ''s.'' Garlic, வெள்ளைப் பூண்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வெள் +.[T. veḷḷuḷḷi.] Garlic. See வெள்ளைப்பூண்டு.(சிலப். 11, 82, உரை.)