தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் ஈயவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உலோகவகை. (பதார்த்த. 1174.) (W.) Tin;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருஈயம்.

வின்சுலோ
  • ''s.'' Lead, pewter, tin.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஈயம்.Tin; உலோகவகை. (பதார்த்த. 1174.) (W.)