தமிழ் - தமிழ் அகரமுதலி
    மதுரைக் கோயிலில் கூத்தப்பிரான் கால்மாறியாடிய மன்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மதுரைக் கோயிலில் நடராஜமூர்த்திக்குரிய மன்றம். வெள்ளியம்பலத்து நள்ளிருட் கிடந்தேன் (சிலப். பதி. 40, 41). The sacred hall dedicated to Naṭarāja in the šiva temple at Madura;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • வெள்ளியம்பலவாணத்தம்பிரான்veḷḷiyampala-vāṇa-t-tampirāṉn. < வெள்ளியம்பலம் + வாணன் +. See வெள்ளி, 8.
  • n.< வெள்ளி +. The sacred hall dedicated toNaṭarāja in the Šiva temple at Madura; மதுரைக்கோயிலில் நடராஜமூர்த்திக்குரிய மன்றம். வெள்ளியம்பலத்து நள்ளிருட் கிடந்தேன் (சிலப். பதி. 40, 41).