தமிழ் - தமிழ் அகரமுதலி
    கயிலைமலை ; ஒரு மலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See விசயார்த்தம், 1. (சூடா.) 2. (Jaina.) A mountain.
  • கைலைமலை. (திவா.) வெள்ளிமலை யெடுத்துலக மூன்றுங் காவலோன் (கம்பரா. சூர்ப்ப. 39). 1. Mt. Kailas;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + மலை.1. Mt. Kailas; கைலைமலை. (திவா.) வெள்ளிமலையெடுத்துலக மூன்றுங் காவலோன் (கம்பரா. சூர்ப்ப.39). 2. (Jaina.) A mountain. See விசயார்த்தம், 1.(சூடா.)